W154. என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.(Whispers from Eternity - Tamil & English)
154. என்னைத் தீயனவற்றிலிருந்து விலக்கி வை.
நான் தீயன கேட்காமலிருக்க, தீயன பார்க்காமலிருக்க, தீயன பேசாமலிருக்க, தீயன கனாக்காணாமலிருக்க, தீயன எண்ணாமலிருக்க, தீயன உணராமலிருக்க எனக்கருள்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
154 Keep me away from evil.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org