W220. எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
220. எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி.
இறைத்தந்தையே, நான் எல்லா நேரங்களிலும், எல்லோருக்கும் என் புன்னகைதவழ் முகத்தைக் காண்பிக்குமாறு எனக்குக்கற்பி. மற்றவர்களைப் பார்த்து ஏளனமாகச் சிரிக்காமலிருக்க எனக்குக்கற்பி. மற்றவர்களை புன்னகையாலும் துன்பப்படுத்தாமலிருக்க எனக்குக்கற்பி. எப்படி நான் சந்தோஷமாக இருக்க விரும்புவேனோ, அப்படியே மற்றவர்களையும் நான் சந்தோஷப்படுத்துமாறு எனக்கு அருள்புரி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
220 Teach me to give smiles to all (#208 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org