W132. இருமை நோய்வயப்பட்ட என் ஈனப் பார்வையை குணமாக்கு. (Whispers from Eternity - Tamil & English)
132. இருமை நோய்வயப்பட்ட என் ஈனப் பார்வையை குணமாக்கு.
வெகுகாலமாய் இருமை நோய்வயப்பட்ட என் ஈனப் பார்வையினால் நான் அவதிப்பட்டுக் கொண்டிருக்கின்றேன். எல்லாப்புறங்களிலும், உன் இருப்பின் ஜீவத்துடிப்பை சத்தில்லாத பொருட்கள் விகாரமாக்கி பங்கப்படுத்துகின்றது. ஞானக்கண்களால் உன் இருப்பை மட்டுமே எங்கும் நான் காணுமாறு, நீ என் பார்வையை குணமாக்குவாயா?
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
132 Cure my jaundiced vision of duality.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org