Holy Kural - 047
47. தெரிந்து செயல்வகை - Deliberation before action
1. அழிவதூஉம் ஆவதூஉம் ஆகி வழிபயக்கும் ஊதியமும் சூழ்ந்து செயல். Weigh well output the loss and gain And proper action ascertain. V# 461 2. தெரிந்த இனத்தொடு தேர்ந்தெண்ணிச் செய்வார்க்கு அரும்பொருள் யாதொன்றும் இல். Nothing is hard for him who acts With worthy counsels weighing facts. V# 462 3. ஆக்கம் கருதி முதலிழக்கும் செய்வினை ஊக்கார் அறிவுடை யார், The wise risk not their capital In doubtful gains and lose their all. V# 463 4. தெளிவி லதனைத் தொடங்கார் இளிவென்னும் ஏதப்பாடு அஞ்சு பவர். They who scornful reproach fear Commence no work not made clear. V# 464 5. வகையறச் சூழா தெழுதல் பகைவரைப் பாத்திப் படுப்பதோ ராறு. Who marches without plans and ways His field is sure to foster foes. V# 465 6. செய்தக்க அல்ல செயக்கெடும் செய்தக்க செய்யாமை யானும் கெடும். Doing unfit action ruins Failing fit-act also ruins. V# 466 7. எண்ணித் துணிக கருமம் துணிந்தபின் எண்ணுவம் என்பது இழுக்கு. Think and dare a proper deed Dare and think is bad in need. V# 467 8. ஆற்றின் வருந்தா வருத்தம் பலர்நின்று போற்றினும் பொத்துப் படும். Toil without a plan ahead Is doomed to fall though supported. V# 468 9. நன்றாற்ற லுள்ளும் தவறுண்டு அவரவர் பண்பறிந் தாற்றாக் கடை. Attune the deeds to habitude Or ev'n good leads to evil feud. V# 469 10. எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் தம்மொடு கொள்ளாத கொள்ளாது உலகு. Do deeds above reproachfulness The world refutes uncomely mess. V# 470
Send Your Comments to phdsiva@mccrf.org