W110. உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள். (Whispers from Eternity - Tamil & English)
110. உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் ஆட்கொள்.
இறைத்தந்தையே, என் தியானமெனும் சிறுபடகு, சிதறடிக்கும் சூறாவளியால் அலைக்கழிக்கப்பட்டு, சிரமத்துடன் உன் கரையை நோக்கி நகர்கின்றது. என் மனக்கடல் கொந்தளிக்கின்றது, ஆயினும், நான் உன் கரையை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன். உன்னதமான மீகாமனே, வா, வந்து என் படகை உன் கைவசத்தில் வழிநடத்து.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
110 Master Mariner, come and take charge of my boat.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org