Holy Kural - 007
7. மக்கட்பேறு - The wealth of children
1. பெறுமவற்றுள் யாமறிவது இல்லை அறிவறிந்த மக்கட்பேறு அல்ல பிற The world no higher bliss bestows Than children virtuous and wise. V# 61 2. எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப் பண்புடை மக்கட் பெறின் No evil comes and no blemish; Noble sons bring all we wish. V# 62 3. தம்பொருள் என்பதம் மக்கள் அவர்பொருள் தம்தம் வினையான் வரும் Children are one's wealth indeed Their wealth is measured by their deed. V# 63 4. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள் சிறுகை அளாவிய கூழ் The food is more than nectar sweet In which one's children hands insert. V# 64 5. மக்கள்மெய் தீண்டல் உடற்கின்பம் மற்றுஅவர் சொற்கேட்டல் இன்பம் செவிக்கு Children's touch delights the body Sweet to ears are their words lovely. V# 65 6. குழல்இனிது யாழ்இனிது என்பதம் மக்கள் மழலைச்சொல் கேளா தவர் The flute and lute are sweet they say Deaf to baby's babble's lay! V# 66 7. தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து முந்தி யிருப்பச் செயல் A father's duty to his son is To seat him in front of the wise. V# 67 8. தம்மின்தம் மக்கள் அறிவுடமை மாநிலத்து மன்னுயிர்க் கெல்லாம் இனிது With joy the hearts of parents swell To see their children themselves excel. V# 68 9. ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய் The mother, hearing her son's merit Delights more than when she begot. V# 69 10. மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை என்னோற்றான் கொல்எனுஞ் சொல் The son to sire this word is debt: 'What penance such a son begot!' V# 70
Send Your Comments to phdsiva@mccrf.org