W111. எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கடவுளைக் கண்டுகொள்ள உரிமையுடன்-வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
111. எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கடவுளைக் கண்டுகொள்ள உரிமையுடன்-வேண்டுதல்.
இறைத்தந்தையே, உன்னை நான் என்னுள்ளே கண்டுகொள்ள எனக்குக்கற்பி, அதனால் நான் உன்னை வெளியேயும் கண்டுகொள்வேனாக. உன்னை நான் வெளியே கண்டுகொள்ள எனக்குக்கற்பி, அதனால் நான் உன்னை என்னுள்ளேயும் கண்டுகொள்வேனாக. உள்ளே நிசப்தத்திலும், வெளியே சத்தத்திலும் - உன்னை நான் என்னுள்ளேயும், வெளியேயுமாகக் கண்டுகொள்ள எனக்குக்கற்பி. நான் உன்னை எல்லாக் காலத்திலும், எல்லாவிடங்களிலும் கண்டுகொள்ள கற்பித்தாயெனில், சத்தமோ நிசப்தமோ, எனக்கு ஒரு பொருட்டல்ல.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
111 Demand to find God at any time and anywhere.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org