Holy Kural - 012
12. நடுநிலைமை - Equity
1. தகுதி எனவொன்று நன்றே பகுதியால் பாற்பட்டு ஒழுகப் பெறின் Equity is supreme virtue It is to give each man his due. V# 111 2. செப்பம் உடையவன் ஆக்கஞ் சிதைவின்றி எச்சத்திற் கேமாப்பு உடைத்து Wealth of the man of equity Grows and lasts to posterity. V# 112 3. நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை அன்றே ஒழிய விடல் Though profitable, turn away From unjust gains without delay. V# 113 4. தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும் The worthy and the unworthy Are seen in their posterity. V# 114 5. கேடும் பெருக்கமும் இல்லல்ல நெஞ்சத்துக் கோடாமை சான்றோர்க் கணி Loss and gain by cause arise; Equal mind adorns the wise. V# 115 6. கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுஒரீஇ அல்ல செயின். Of perdition let him be sure Who leaves justice to sinful lure. V# 116 7. கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு The just reduced to poverty Is not held down by equity. V# 117 8. சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி Like balance holding equal scales A well poised mind is jewel of the wise. V# 118 9. சொற்கோட்டம் இல்லது செப்பம் ஒருதலையா உட்கோட்டம் இன்மை பெறின் Justice is upright, unbending And free from crooked word-twisting. V# 119 10. வாணிகஞ் செய்வார்க்கு வாணிகம் பேணிப் பிறவும் தமபோற் செயின் A trader's trade prospers fairly When his dealings are neighbourly. V# 120
Post a Comment