Holy Kural - 125
125. நெஞ்சொடு கிளத்தல் - Soliloquy
1. நினைத்தொன்று சொல்லாயோ நெஞ்சே எனைத்தொன்றும் எவ்வநோய் தீர்க்கும் மருந்து. Think of, O heart, some remedy To cure this chronic malady. V# 1241 2. காதல் அவரில ராகநீ நோவது பேதைமை வாழிஎன் நெஞ்சு. Bless O mind! you pine in vain For me he has no love serene. V# 1242 3. இருந்துள்ளி என்பரிதல் நெஞ்சே பரிந்துள்ளல் பைதல்நோய் செய்தார்கண் இல். O mind, why pine and sit moody? Who made you so pale lacks pity. V# 1243 4. கண்ணும் கொளச்சேறி நெஞ்சே இவையென்னைத் தின்னும் அவர்காண லுற்று. Take these eyes and meet him, O heart Or their hunger will eat me out. V# 1244 5. செற்றா ரெனக்கை விடல்உண்டோ நெஞ்சேயாம் உற்றால் உறாஅ தவர். He spurns our love and yet, O mind, Can we desert him as unkind? V# 1245 6. கலந்துணர்ந்தும் காதலர்க் கண்டால் புலந்துணராய் பொய்க்காய்வு காய்திஎன் நெஞ்சு. Wrath is false, O heart, face-to face. Sans huff, you rush to his sweet embrace. V# 1246 7. காமம் விடுஒன்றோ நாண்விடு நன்னெஞ்சே யானோ பொறேன்இவ் விரண்டு. Off with love O mind, or shame I cannot endure both of them. V# 1247 8. பரிந்தவர் நல்காரென்று ஏங்கிப் பிரிந்தவர் பின்செல்வாய் பேதைஎன் நெஞ்சு. Without pity he would depart! You sigh and seek his favour, poor heart! V# 1248 9. உள்ளத்தார் காத லவராக உள்ளிநீ யாருழைச் சேறிஎன் நெஞ்சு. The lover lives in Self you know; Whom you think, mind to whom you go? V# 1249 10. துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின். Without a thought he deserted us To think of him will make us worse. V# 1250
Send Your Comments to phdsiva@mccrf.org