MCCRF - A global volunteer network

Holy Kural - 122

122. கனவுநிலை உரைத்தல் - Dream visions




1. காதலர் தூதொடு வந்த கனவினுக்கு யாதுசெய் வேன்கொல் விருந்து. How shall I feast this dream-vision That brings the beloved's love-mission? V# 1211 2. கயலுண்கண் யானிரப்பத் துஞ்சிற் கலந்தார்க்கு உயலுண்மை சாற்றுவேன் மன். I beg these fish-like dark eyes sleep To tell my lover how life I keep. V# 1212 3. நனவினால் நல்கா தவரைக் கனவினால் காண்டலின் உண்டென் உயிர். In wakeful hours who sees me not I meet in dreams and linger yet. V# 1213 4. கனவினான் உண்டாகும் காமம் நனவினான் நல்காரை நாடித் தரற்கு. In dreams I enjoy his love-bliss Who in wakeful hours I miss. V# 1214 5. நனவினாற் கண்டதூஉம் ஆங்கே கனவுந்தான் கண்ட பொழுதெ இனிது. Dream-sight of him delights at once Awake- What of seeing him -hence. V# 1215 6. நனவென ஒன்றில்லை யாயின் கனவினால் காதலர் நீங்கலர் மன். If wakeful hours cometo nought My lov'r in dreams would nev'r depart V# 1216 7. நனவினால் நல்காக் கொடியார் கனவினால் என்எம்மைப் பீழிப் பது. Awake he throws my overtures Adream, ah cruel! he tortures! V# 1217 8. துஞ்சுங்கால் தோள்மேலர் ஆகி விழிக்குங்கால் நெஞ்சத்தர் ஆவர் விரைந்து. Asleep he embraces me fast; Awake he enters quick my heart. V# 1218 9. நனவினால் நல்காரை நோவர் கனவினால் காதலர்க் காணா தவர். In dreams who don't discern lovers Rue their missing in wakeful hours. V# 1219 10. நனவினால் நம்நீத்தார் என்பர் கனவினால் காணார்கொல் இவ்வூ ரவர். The townsmen say he left me thus In dreams failing to see him close. V# 1220

 

Powered by Blogger.