Holy Kural - 039
39. இறைமாட்சி - The grandeur of monarchy
1. படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும் உடையான் அரசருள் ஏறு. People, troops, wealth, forts, council, friends Who owns these six is lion of kings. V# 381 2. அஞ்சாமை ஈகை அறிவூக்கம் இந்நான்கும் எஞ்சாமை வேந்தர்க் கியல்பு. Courage, giving, knowledge and zeal Are four failless features royal. V# 382 3. தூங்காமை கல்வி துணிவுடைமை இம்மூன்றும் நீங்கா நிலனாள் பவர்க்கு. Alertness, learning, bravery Are adjuncts three of monarchy. V# 383 4. அறனிழுக்கா தல்லவை நீக்கி மறனிழுக்கா மானம் உடைய தரசு. A brave noble king refrains from vice Full of virtue and enterprise. V# 384 5. இயற்றலும் ஈட்டலும் காத்தலும் காத்த வகுத்தலும் வல்ல தரசு. The able king gets, stores and guards And spends them for people's safeguards. V# 385 6. காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்கூறும் மன்னன் நிலம். That land prospers where the king is Easy to see, not harsh of words. V# 386 7. இன்சொலால் ஈத்தளிக்க வல்லார்க்குத் தன்சொலால் தான்கண் டனைத்திவ் வுலகு. The world commends and acts his phrase Who sweetly speaks and gives with grace. V# 387 8. முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு இறையென்று வைக்கப் படும். He is the Lord of men who does Sound justice and saves his race. V# 388 9. செவிகைப்பச் சொற்பொறுக்கும் பண்புடை வேந்தன் கவிகைக்கீழ்த் தங்கும் உலகு Under his shelter thrives the world Who bears remarks bitter and bold. V# 389 10. கொடையளி செங்கோல் குடியோம்பல் நான்கும் உடையானாம் வேந்தர்க் கொளி. He is the Light of Kings who has Bounty, justice, care and grace. V# 390
Send Your Comments to phdsiva@mccrf.org