Holy Kural - 081
81. பழைமை - Intimacy
1. பழைமை எனப்படுவது யாதெனின் யாதும் கிழமையைக் கீழ்ந்திடா நட்பு. That friendship is good amity Which restrains not one's liberty. V# 801 2. நட்பிற் குறுப்புக் கெழுதகைமை மற்றதற்கு உப்பாதல் சான்றோர் கடன். Friendship's heart is freedom close; Wise men's duty is such to please. V# 802 3. பழகிய நட்பெவன் செய்யும் கெழுதகைமை செய்தாங்கு அமையாக் கடை. Of long friendship what is the use Righteous freedom if men refuse? V# 803 4. விழைதகையான் வேண்டி யிருப்பர் கெழுதகையாற் கேளாது நட்டார் செயின். Things done unasked by loving friends Please the wise as familiar trends! V# 804 5. பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க நோதக்க நட்டார் செயின். Offence of friends feel it easy As folloy or close intimacy. V# 805 6. எல்லைக்கண் நின்றார் துறவார் தொலைவிடத்தும் தொல்லைக்கண் நின்றார் தொடர்பு. They forsake not but continue In friendship's bounds though loss ensue. V# 806 7. அழிவந்த செய்யினும் அன்பறார் அன்பின் வழிவந்த கேண்மை யவர். Comrades established in firm love Though ruin comes waive not their vow. V# 807 8. கேளிழுக்கம் கேளாக் கெழுதகைமை வல்லார்க்கு நாளிழுக்கம் நட்டார் செயின். Fast friends who list not tales of ill Though wronged they say 'that day is well'. V# 808 9. கெடாஅ வழிவந்த கேண்மையார் கேண்மை விடாஅர் விழையும் உலகு To love such friends the world desires Whose friendship has unbroken ties. V# 809 10. விழையார் விழையப் படுப பழையார்கண் பண்பின் தலைப்பிரியா தார். Even foes love for better ends Those who leave not long-standing friends. V# 810
Send Your Comments to phdsiva@mccrf.org