MCCRF - A global volunteer network

Holy Kural - 061

61. மடியின்மை - Freedom from sloth




1. குடியென்னும் குன்றா விளக்கம் மடியென்னும் மாசூர மாய்ந்து கெடும். Quenchless lamp of ancestry goes When foul idleness encloses. V# 601 2. மடியை மடியா ஒழுகல் குடியைக் குடியாக வேண்டு பவர். To make your home an ideal home Loath sloth as sloth; refuse it room. V# 602 3. மடிமடிக் கொண்டொழுகும் பேதை பிறந்த குடிமடியும் தன்னினும் முந்து. The fool who fosters sluggishness Before he dies ruins his house. V# 603 4. குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றில வர்க்கு. Who strive not high, sunk deep in sloth Ruin their house by evil growth. V# 604 5. நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். To lag, forget, idle and doze These four are pleasure boats of loss. V# 605 6. படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார் மாண்பயன் எய்தல் அரிது. With all the wealth of lords of earth The slothful gain nothing of worth. V# 606 7. இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். The slothful lacking noble deeds Subject themselves to scornful words. V# 607 8. மடிமை குடிமைக்கண் தங்கின்தன் ஒன்னார்க்கு அடிமை புகுத்தி விடும். If sloth invades a noble house It will become a slave of foes. V# 608 9. குடியாண்மை யுள்வந்த குற்றம் ஒருவன் மடியாண்மை மாற்றக் கெடும். The blots on race and rule shall cease When one from sloth gets his release. V# 609 10. மடியிலா மன்னவன் எய்தும் அடியளந்தான் தாஅய தெல்லாம் ஒருங்கு. The slothless king shall gain en masse *All regions trod by Lord apace. V# 610 *Hindu mythology holds that Lord Vishnu measured with his feet the three worlds.

 

Powered by Blogger.