W97. என் வாழ்வெனும் குமிழ் பெருவாழ்வெனும் கடலாக உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
97. என் வாழ்வெனும் குமிழ் பெருவாழ்வெனும் கடலாக உரிமையுடன் வேண்டுதல்.
இறைத்தந்தையே, நான் உன் பிரபஞ்சப் பேருணர்வின் நெஞ்சில் உதித்த ஓர் உணர்வலை. நான் ஒரு குழிழி: என்னைக் கடலாக ஆக்கு.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
97 Demand that my bubble of life become the Sea of Life.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org