MCCRF - A global volunteer network

Holy Kural - 106

106. இரவு - Asking




1. இரக்க இரத்தக்கார்க் காணின் கரப்பின் அவர்பழி தம்பழி யன்று. Demand from those who can supply Default is theirs when they deny. V# 1051 2. இன்பம் ஒருவற்கு இரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின். Even demand becomes a joy When the things comes without annoy. V# 1052 3. கரப்பிலா நெஞ்சின் கடனறிவார் முன்நின்று இரப்புமோ ரேஎர் உடைத்து. Request has charm form open hearts Who know the duty on their part. V# 1053 4. இரத்தலும் ஈதலே போலும் கரத்தல் கனவிலும் தேற்றாதார் மாட்டு. Like giving even asking seems From those who hide not even in dreams. V# 1054 5. கரப்பிலார் வையகத்து உண்மையால் கண்ணின்று இரப்பவர் மேற்கொள் வது. The needy demand for help because The world has men who don't refuse. V# 1055 6. கரப்பிடும்பை இல்லாரைக் காணின் நிரப்பிடும்பை எல்லாம் ஒருங்கு கெடும். The pain of poverty shall die Before the free who don't deny. V# 1056 7. இகழ்ந்தெள்ளாது ஈவாரைக் காணின் மகிழ்ந்துள்ளம் உள்ளுள் உடைப்பது உடைத்து. When givers without scorn impart A thrill of delight fills the heart. V# 1057 8. இரப்பாரை இல்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று. This grand cool world shall move to and fro Sans Askers like a puppet show. V# 1058 9. ஈவார்கண் என்னுண்டாம் தோற்றம் இரந்துகோள் மேவார் இலாஅக் கடை. Where stands the glory of givers Without obligation seekers? V# 1059 10. இரப்பான் வெகுளாமை வேண்டும் நிரப்புஇடும்பை தானேயும் சாலும் கரி. The needy should not scowl at 'No' His need anothers' need must show. V# 1060 *Saint Valluvar talks of two kinds of Asking: (1) Asking help for public causes or enterprises. (2) Begging when one is able to work and this is condemned.

 

Powered by Blogger.