MCCRF - A global volunteer network

Holy Kural - 013

13. அடக்கமுடைமை - Self-control




1. அடக்கம் அமரருள் உய்க்கும்; அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் Self-rule leads to realms of gods Indulgence leads to gloomy hades. V# 121 2. காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம் அதனினூஉங் கில்லை உயிர்க்கு No gains with self-control measure Guard with care this great treasure. V# 122 3. செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்து ஆற்றின் அடங்கப் பெறின் Knowing wisdom who lives controlled Name and fame seek him untold. V# 123 4. நிலையில் திரியாது அடங்கியான் தோற்றம் மலையினும் மாணப் பெரிது Firmly fixed in self serene The sage looks grander than mountain. V# 124 5. எல்லார்க்கும் நன்றாம் பணிதல் அவருள்ளும் செல்வர்க்கே செல்வந் தகைத்து. Humility is good for all To the rich it adds a wealth special. V# 125 6. ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின் எழுமையும் ஏமாப் புடைத்து. Who senses five like tortoise hold Their joy prolongs to births sevenfold. V# 126 7. யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு Rein the tongue if nothing else Or slips of tongue bring all the woes. V# 127 8. ஒன்றானும் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும் Even a single evil word Will turn all good results to bad. V# 128 9. தீயினாற் சுட்டபுண் உள்ளாறும் ஆறாதே நாவினாற் சுட்ட வடு The fire-burnt wounds do find a cure Tongue-burnt wound rests a running sore. V# 129 10. கதங்காத்து கற்றடங்கல் ஆற்றுவான் செவ்வி அறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து Virtue seeks and peeps to see Self-controlled savant anger free. V# 130

 

Powered by Blogger.