W138. என் ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திற. (Whispers from Eternity - Tamil & English)
138. என் ஆன்மாவின் ரகசியக் கதவுகளைத் திற.
நான் தனிமையில் திக்குத்தெரியாமல் கதறியழுது கொண்டிருக்கின்றேன். கண்கள் மூடியவாறு, இருளின் கதவுகளை வெகுகாலமாய் தட்டிக் கொண்டிருக்கின்றேன், அவை திறந்து உன் ஒளியை வெளிக்காட்டும் என்ற நம்பிக்கையால். என் நெஞ்சிலுள்ள கோடிக்கணக்கான தாப ஏக்கங்களால், உனக்காக நான் ஏங்குகின்றேன். நீ வருவாயா?
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
138 Open my soul's secret door.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org