Holy Kural - 010
10. இனியவை கூறல் - Sweet words
1. இன்சொலால் ஈரம் அளைஇப் படிறுஇலவாஞ் செம்பொருள் கண்டார்வாய்ச் சொல் The words of Seers are lovely sweet Merciful and free from deceit. V# 91 2. அகனமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து இன்சொல் னாகப் பெறின் Sweet words from smiling lips dispense More joys than heart's beneficence. V# 92 3. முகத்தான் அமர்ந்துஇனிது நோக்கி அகத்தானாம் இன்சொ லினதே அறம் Calm face, sweet look, kind words from heart Such is the gracious virtue's part. V# 93 4. துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும் இன்புறூஉம் இன்சொ லவர்க்கு Whose loving words delight each one The woe of want from them is gone. V# 94 5. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு அணியல்ல மற்றுப் பிற To be humble and sweet words speak No other jewel do wise men seek. V# 95 6. அல்லவை தேய அறம்பெருகும் நல்லவை நாடி இனிய சொலின் His sins vanish, his virtues grow Whose fruitful words with sweetness flow. V# 96 7. நயன்ஈன்று நன்றி பயக்கும் பயன்ஈன்று பண்பின் தலைப்பிரியாச் சொல் The fruitful courteous kindly words Lead to goodness and graceful deeds. V# 97 8. சிறுமையுள் நீங்கிய இன்சொல் மறுமையும் இம்மையும் இன்பந் தரும் Kind words free from meanness delight This life on earth and life the next. V# 98 9. இன் சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ வன்சொல் வழங்கு வது Who sees the sweets of sweetness here To use harsh words how can he dare? V# 99 10. இனிய உளவாக இன்னாத கூறல் கனியிருப்பக் காய்கவர்ந் தற்று Leaving ripe fruits the raw he eats Who speaks harsh words when sweet word suits. V# 100
Send Your Comments to phdsiva@mccrf.org