MCCRF - A global volunteer network

Holy Kural - 056

56. கொடுங்கோன்மை - The cruel tyranny




1. கொலைமேற்கொண் டாரிற் கொடிதே அலைமேற்கொண்டு அல்லவை செய்துஒழுகும் வேந்து. The unjust tyrant oppressor Is worse than cruel murderer. V# 551 2. வேலொடு நின்றான் இடுஎன் றதுபோலும் கோலொடு நின்றான் இரவு. Sceptered tyrant exacting gold Is 'give' of lanced robber bold. V# 552 3. நாடொறும் நாடி முறைசெய்யா மன்னவன் நாடொறும் நாடு கெடும். Spy wrongs daily and do justice Or day by day the realm decays. V# 553 4. கூழும் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச் சூழாது செய்யும் அரசு. The king shall wealth and subjects lose If his sceptre he dares abuse. V# 554 5. அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே செல்வத்தைத் தேய்க்கும் படை. Groaning tears caused by tyrant's sway File the royal wealth away. V# 555 6. மன்னர்க்கு மன்னுதல் செங்கோன்மை அஃதின்றேல் மன்னாவாம் மன்னர்க் கொளி. Glory endures by sceptre right Without it wanes the royal light. V# 556 7. துளியின்மை ஞாலத்திற்கு எற்றற்றே வேந்தன் அளியின்மை வாழும் உயிர்க்கு. Dry like the earth without rainfall Is graceless king to creatures all. V# 557 8. இன்மையின் இன்னாது உடைமை முறைசெய்யா மன்னவன் கோற்கீழ்ப் படின். To have is worse than having not If ruler is unjust despot. V# 558 9. முறைகோடி மன்னவன் செய்யின் உறைகோடி ஒல்லாது வானம் பெயல். The sky withdraws season's shower If the king misuses his power. V# 559 10. ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர் காவலன் காவான் எனின். The *six-functioned forget their lore Cows give less if kings guard no more. V# 560 *The six functions are : learning, teaching, giving, getting, sacrificing, kindling sacrifice - These are duties of Vedic savants.

 

Powered by Blogger.