W148. நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன். (Whispers from Eternity - Tamil & English)
148. நான் உனக்கு பக்தி மாலையை அர்ப்பிக்கின்றேன்.
உன் வருகையை எதிர்நோக்கி என் இதயத் தோட்டத்தில் என் பக்தி மலர்கள் மலரட்டும். அம்மலர்களை மாலையாய்க் கோர்த்து, அதை உனது பாத சரணங்களிலே சமர்ப்பிப்பேன்!
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
148 I offer Thee a garland of devotion.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org