W17. கவன ஒருமுகப் பயிற்சிக்கு முன்செய்யும் பிரார்த்தனை. (Whispers from Eternity - Tamil & English)
17. கவன ஒருமுகப் பயிற்சிக்கு முன்செய்யும் பிரார்த்தனை.
பேருணர்வே, தியானத்தினால் என் மனவெளியெனும் ஏரியில் சீற்றத்துடன் வீசும் சுவாசத்தின் சூறாவளியையும், மனச் சஞ்சலத்தையும், புலன்களின் குறுக்கீடுகளையும் தடுத்து நிறுத்த எனக்குக் கற்பி. என் பிரக்ஞையெனும் மந்திரக்கோல் தாபத்தின் வேகத்தையும், பிரயோஜனமற்ற ஆசைகளையும் தடுத்து நிறுத்தட்டும். என் சலனமற்ற மனவெளி ஏரியில் உன் சாந்நித்தியத்தின் ஒளிதுலங்கும் என் ஆன்மச் சந்திரனின் தத்துரூபமான பிம்பத்தை நான் காண்பேனாக.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
17 Prayer before practicing concentration.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org