W226. பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி. (Whispers from Eternity - Tamil & English)
226. பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி.
தெய்வத்தாயே, நான் பிறரை நேசிக்கவும், அவர்களுக்கு நான் சேவையாற்றவும் எனக்குக்கற்பி. பிறர் என்னிடம் உண்மையாக இருப்பதை விரும்புவதைப் போல, நானும் பிறரிடம் வாக்குத் தவறாமல் உண்மையாக இருக்குமாறு எனக்குக்கற்பி. பிறர் என்னை நேசிப்பதை நான் விரும்புவதைப் போல, நானும் பிறரை நேசிக்குமாறு எனக்குக்கற்பி. தாயே, பிறரை நான் மகிழ்வித்து, அவர்களைப் புன்னகைப் பூக்க வைக்குமாறு எனக்குக்கற்பி. தாயே, பிறர் இன்பத்தில் என் சந்தோஷத்தை நாடுமாறு எனக்குக்கற்பி.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
226 Teach me to find happiness in the joy of others (#214 below).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org