W96. ஆனந்தத்தை உரிமையுடன் வேண்டுதல். (Whispers from Eternity - Tamil & English)
96. ஆனந்தத்தை உரிமையுடன் வேண்டுதல்.
பரலோகப் பேருணர்வே, உன் ஆனந்த ஊற்று, என் எல்லா எண்ணங்கள், இச்சாசக்தி, உணர்ச்சிகள் வாயிலாகப் பொங்கியெழுந்து வெளிப்படட்டும்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
96 Demand for Bliss.
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Courtesy of https://archive.org)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org