W218A. ஒரு பிரார்த்தனை (கடவுளின் பெரும் சோதனைக்குப்பின் வழங்கப்பட்டது). (Whispers from Eternity - Tamil & English)
218A. ஒரு பிரார்த்தனை (கடவுளின் பெரும் சோதனைக்குப்பின் வழங்கப்பட்டது).
நோய்வாய்ப்படினும், சுகமாய் இருப்பினும், தோல்வியிலும், வெற்றிக்களிப்பிலும், வறுமையிலும், வளத்திலும், பெருநஷ்டத்திலும், பாதுகாப்பிலும், சாவிலும், வாழ்விலும், என் பரலோகத் தந்தையே, நான் உனக்கு என்றென்றும் விசுவாசத்துடன், பக்தியுடன், அன்புடன், விகாரமடையாமல், குறைப்படாமல், மாறுபடாமல் என்றென்றும் உறுதியாக நிற்பேன்.
தமிழாக்கம்: பரமஹம்ஸ தாசன் சிவா
Original:
218* - A prayer (Received after a great test of God).
Whispers from Eternity 1929 - Sri Paramhansa Yogananda
(Thanks to Reprint of First Version, Self-Realization Publishing House)
---
ஓம் தத் ஸத்
பிரம்மார்பணம் அஸ்து!
Send Your Comments to phdsiva@mccrf.org