SoHL - TCE 21. What is suffering and its role in the evolution?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 4: Self-Governance - பகுதி 4: தற்காப்பு நிர்வாகத் திறன்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 4: Self-Governance - பகுதி 4: தற்காப்பு நிர்வாகத் திறன்
TCE 21. What is suffering and its role in the evolution?
Suffering is the result of applying one’s incorrect (or erroneous) understanding of the principles in Creation and is an indicator of the imbalance in one’s consciousness. The degree of suffering is proportional to the degree of imbalance. Without suffering, one will not have the opportunity to correct the errors in one’s understanding, which is a true learning. This is a fundamental tool that the Creation uses for life-forms, including humans, to evolve with the universal driver for action: “increase happiness, avoid suffering”.
TCE 21. துன்பம் எதனால் வருகிறது? மன வளர்ச்சியில் அதன் பங்கு யாது?
பிரபஞ்சத்தின் செயல் தத்துவங்களைஒருவன் சரியாகப் புரிந்து கொள்ளாமல் அவற்றைப் பிரயோகம் செய்யும் போது, அதன் விளைவாக துன்பம் நேர்கிறது. அது மனத்தின் சமநிலை சீர்கெட்டுள்ளதை காட்டும் ஒரு அறிகுறி. ஒருவர் படும் துன்பம் அவரவர் மனப் பக்குவத்திற்கேற்ப மாறுபடும். துன்பத்தின் துணை இன்றி, ஒருவர் தன் மனநிலையில் உள்ள குறையை நிவர்த்தி செய்ய வாய்ப்பே இருக்காது. இப்படி தன்குறைகளைக் களையக் கற்பதே மெய்யான கல்வி.
முன்னர்ப் பார்த்தபடி "சுக விருத்தி; துக்கநிவர்த்தி" என்பது உலக இயக்கத்தின் அடிப்படைத் தத்துவம். துன்பம்(துக்கம்) என்பது மனிதனுக்கு மட்டுமல்லாது பிரபஞ்சத்தின் சகல ஜீவராசிகளின் பரிணாம வளர்ச்சிக்கும் ஆதாரம் ஆக உள்ளது.
[Prev] [Next] [Section 4] [SoHL Book TOC]
Post a Comment