SoHL - TCE 06. Can someone else achieve the target for us?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
TCE 6. Can someone else achieve the target for us?
No, there is no proxy possible in achieving the target, as it requires “Self-becoming”. However, others can help one towards achieving the target if one allows them to help. But, one can achieve the target only through own experience.
TCE 6. பிறர் யாராவது நமக்குத் பதிலாக லட்சியத்தை அடைய முடியுமா?
'பிறர் சாப்பிட்டால் நம் பசி தீருமா? தீராது!' அது போல நமக்குத் பதிலாக பிறர் லட்சியத்தை அடைந்து நமக்கு அதை ஒரு அன்பளிப்பாகக் கொடுக்க முடியாது. வாழ்வின் லட்சியத்தை அடைய ஒவ்வொருவரும் தன்னுடைய நிலையில் இருந்து ஏற்றம் பெறவேண்டும். மற்றவர்கள் உதவலாம், ஆனால், அதுவும் நாம் அனுமதித்தால் ஒழிய பயன் தராது. லட்சியத்தை தன் சொந்த அனுபவத்தினால் மட்டுமே அடைய முடியும்.
[Prev] [Next] [Section 1] [SoHL Book TOC]
Send Your Comments to phdsiva@mccrf.org