MCCRF - A global volunteer network

SoHL - TCE 02. What is Creation made up of?

The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
TCE 2.   What is Creation made up of?
No creation is possible with just Absolute. Like how the computers were architected based on the principle of binary 1 & 0’s and “unlimited”[1] combinations of them, the Creation’s design is based on the duality or relativity[2] principle (truth & false; attraction & repulsion; birth & death, etc.) and their unlimited combinations, in between.
TCE 2. பிரபஞ்சம் எப்படி வடிவமைக்கப் பெற்றுள்ளது?
ஒரு வெள்ளைக் கலர் பெயிண்ட் அடித்த சுவரில், அதே வெள்ளைக் கலர் பெயிண்டை மட்டும் கொண்டு ஒரு சித்திரம் வரைய முடியாது. அது போல முழுமையாக இருந்தாலும் ஒரே தத்துவத்தைக் கொண்டு எதையும் சிருஷ்டி செய்ய முடியாது. எப்படி சினிமா படம் ஒளி & இருள் கொண்டு, எப்படி கம்ப்யூட்டர் 1 & 0 என்னும் 'பைனரி' (binary) முறை கொண்டு இருமைத் தத்துவத்தால் (Principle of duality or relativity) தோற்றுவிக்கப்படுகிறதோ, அப்படியே இயற்கையும் இப்பிரபஞ்சத்தை உண்மை & பொய், விருப்பு & வெறுப்பு, பிறப்பு & இறப்பு போன்ற இருமை வகைகளைக் கொண்டு வடிவமைத்துள்ளது. இந்த இருமையின் பல வேறு கலப்புச் சேர்க்கையினால் (different combinations) கணக்கிட முடியாத இடைப்பட்ட நிலைகளையும் வடிவமைக்க முடிகிறது.

[Prev] [Next] [Section 1] [SoHL Book TOC]


[1] As much as the underlying hardware allows.
[2] Maya of Vedanta; A least understood concept by Hindu majority due to its complexity and vast reach.
Powered by Blogger.