SoHL - TCE 01. What is Creation?
The Science of Higher Living - Theory of Consciousness Evolution
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
அறவாழ்வின் விஞ்ஞானம் - அறிவுணர்வின் பரிணாம வளர்ச்சி
Section 1: Creation and Purpose - பகுதி 1: பிரபஞ்சமும் அதன் நோக்கமும்
TCE 1. What is Creation?
Creation is an Open-Secret, Self-discoverable, Self-becoming, Self-governing, Consciousness Evolution Platform[1], in order for the created subjects to achieve the target of Absolute, free, ever-existing, ever-expansive, endless, completely aware, Ever-new Bliss[2].
TCE 1. பிரபஞ்சத்தின் தன்மை என்ன?
பிரபஞ்சம் என்பது வெளிப்படை-ரகசியமான (Open-Secret), ஒரு முன்னேற்ற வளர்ச்சித் தளமாக (Evolutionary Platform) உள்ளது. இப்பிரபஞ்சத்தில் தோற்றுவிக்கப்பட்டவை ஒவ்வொன்றும் அதனதன் தன்மைக்கு ஏற்ப தானே-கண்டறியும் திறன் (Self-Discoverable), தன்னிலை மாறும் திறன் (Self-Becoming), தற்காத்து நிர்வகிக்கும் திறன் (Self-Governance), தன் அறிவுணர்வை விருத்தி செய்யும் திறன் (Conscious-Awareness Evolution) கொண்டதாக அமைந்துள்ளது. தோற்றுவிக்கப்பட்ட அனைத்தும் லட்சியமாக பூரண சுதந்திரத்துடன் (Absolutely Free), என்றும் உள்ளதாக (Ever-Existing), மென்மேலும் வளர்ச்சியுடையதான (Ever-Expansive), முடிவற்ற (Endless), முழுமையான அறிவுணர்வுடன் (Complete Awareness), என்றும் புதிய ஆனந்த நிலையை (Ever-new Bliss) அடைந்து பூர்த்தி பெறும் வண்ணம் அமைந்துள்ளது.
[Next] [Section 1] [SoHL Book TOC]
[1] Many of the key terms used are discussed and defined later in the book. The Creation platform is analogous to “Open-source software development platform”, but with differences. See Appendix III: Creation compared to Open-Source Software Platform.
[2] Ananda of Vedanta
Send Your Comments to phdsiva@mccrf.org